சுவிஸ் நாட்டில் தொழில் செய்துவிட்டு தற்போது வேறு நாடுகளில் வாழும் எம் தமிழர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம். உங்கள் சம்பளத்தில் கழிக்கப்பட்ட
10%,
Pension, AHVபோன்ற கழிவுத்தொகைகளை உங்களுக்கு பெற்றுத்தருகிறார்கள் பசுபதி தர்மராஜா அமைப்பினர்.
விண்ணப்பித்து அவை நிராகரிக்கப்பட்டிருந்தால்.
ஏற்கனவே நீங்கள் இப்பணத்தை மீளப்பெற விண்ணப்பித்து அவை நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அத்துடன் உங்கள் பெயர் பிறந்த திகதியிலும் முன்னையதை விட தற்போது மாற்றம் செய்திருந்தாலும் நீங்களும் இன்றே சுவிஸ் தர்மராஜாவுடன் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
கடிதங்களும்
மொழிபெயர்ப்பு
செய்து தரப்படும்.
அத்துடன் யேர்மன் அல்லது ஆங்கில கடிதங்களும் மொழிபெயர்ப்பும் செய்தும் தரப்படும். அனைத்து சேவைகளிலும் 9 வருடத்திற்கு மேல் அனுபவம் உண்டு என்பதையும் இவர்கள் மிக பெருமையுடன் தெரிவித்தும் கொள்கிறார்கள். உங்களின் சகல விடையங்களும் இரகசியமாக கையாளப்படும். அத்துடன் இவர்களின் தொலைபேசி இலக்கத்தை மற்ற தமிழ் உள்ளங்களுக்கு கொடுத்து உதவிய தமிழ் நண்பர்களுக்கு அவர்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தும் கொள்கிறார்கள்.
பசுபதி தர்மராஜா அமைப்பினர்.